தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/போல்ட் முதலிடம்

போல்ட் முதலிடம்

போல்ட் முதலிடம்


PUBLISHED ON : ஜூன் 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில், 'ரேசர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்' தடகளப் போட்டிகள் நடந்தன. இதன் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 9:88 வினாடியில் கடந்த ஜமைக்காவின் 'மின்னல் வேக மனிதன்' உசைன் போல்ட் முதலிடம் பிடித்தார். இதன் மூலம், இந்த ஆண்டில் (ஜூன் 7) பிரான்ஸ் வீரர் ஜிம்மி விக்காட் எடுத்துக்கொண்ட 9:86 விநாடிக்கு அடுத்துக் குறைவான நேரம் இது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us