தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/படைபலம்

படைபலம்

படைபலம்


PUBLISHED ON : மே 22, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்

1. இந்தியக் கடற்படையில் ___________ எண்ணிக்கையிலான நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன.

2. இந்தியாவின் ______________________ திட்டம், கோல்கட்டா துறைமுகத்தை மியான்மரின் சித்வே துறைமுகத்துடன் கடல் வழியாக இணைக்கிறது.

3. 2008 மும்பைத் தாக்குதலில், ஹெட்லிக்கு உதவிய தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க ___________________ நாடு ஒப்புதல் வழங்கியுள்ளது.

4. இந்தியாவின் முப்படைத் தளபதி அனில் செளகான் _______________________ பாதுகாப்புப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ளார்.

5. _______ கூட்டமைப்பில் உள்ள நாடுகள், போரை முடிவுக்குக் கொண்டுவர, மீண்டும் ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்துள்ளன.

விடைகள்:

1. 17

2. கலாதான் மல்டிமாடல்

3. அமெரிக்கா

4. இந்தோ -- பசிபிக் பெருங்கடல்

5. G7

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us