உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 04, 2016

அ நிறம் | அளவு
ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாகத் தொடரலாமா அல்லது வெளியேறலாமா என்பது குறித்த பொது வாக்கெடுப்பு முடிவுகளின்படி, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது. பொது வாக்கெடுப்பில், வெளியேற வேண்டும் என்று 52 சதவீதம் பேரும், தொடர விருப்பம் தெரிவித்து 48 சதவீதம் பேரும் வாக்களித்திருந்தார்கள். வெளியேறுவதற்கு அதிக ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகிறது.
