உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 02, 2016

அ நிறம் | அளவு
பிரேசில் ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தயாராகி வருகிறது. இந்த நிலையில், இதற்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது. மொத்தம் உள்ள 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சர்தார் தலைமையிலான இந்தியா அணி கடினமான 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. 'நடப்பு ஒலிம்பிக் சாம்பியன்' ஜெர்மனி, ஐரோப்பிய சாம்பியன் நெதர்லாந்து, அர்ஜென்டினா, அயர்லாந்து, கனடா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
