உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 12, 2016

அ நிறம் | அளவு
நியூயார்க் நகரில், யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ஸ்பெயினின் ரபெல் நடால், பிரான்ஸின் லூகாஸ் பவுலே மோதினார்கள். இதில் ஏமாற்றிய நடால் தோல்வியடைந்தார். கடந்த 2004க்குப் பின் ஓர் ஆண்டில் நடக்கும் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றில் கூட காலிறுதிக்கு முன்னேறாமல் நடால் ஏமாற்றுவது, இதுவே முதன்முறை!
