உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 18, 2019

அ நிறம் | அளவு
பேப்ராஸ் என்பது பள்ளி மாணவர்களுக்கான ஒரு சர்வதேசப் போட்டி. தகவல்களைக் கையாளும் வழிமுறைகளைக் தன்னார்வ இயக்கம் ஊக்குவிக்கிறது. இதில் பதிவுசெய்யும் பள்ளிகள், தாங்களே தேர்வுகள் நடத்தலாம். 2019ஆம் ஆண்டுக்கான பேப்ராஸ் போட்டி, இன்று (18.11.19) தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை நடைபெறும். இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ்மொழிகளில் இத்தேர்வை எழுதலாம். போட்டிக்கான வலைத்தளம்: https://sites.google.com/view/bebrasindia
