PUBLISHED ON : மார் 13, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு கிராமத்தில், ஒரு வீடு இரண்டு வாசல்களோடு அமைந்திருக்கிறது. அதன், ஒரு வாசல் கதவு எண், இன்னொரு வாசல் கதவு எண்ணின் தலைகீழாகும். அதாவது, 45 என்றால் 54 என்பது போல...
அந்த இரு வாசல் கதவு எண்களும் பகா எண்களாகவும், வித்தியாசம் 18 என்றும் அமைந்திருந்தால், கதவு எண்கள் என்னென்ன?
கணக்கும் இனிக்கும்: 13 மற்றும் 31.

