தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அசத்தல் ஆங்கிலம்: ஜூலையின் அழகைக் கண்டுபிடியுங்கள்!

அசத்தல் ஆங்கிலம்: ஜூலையின் அழகைக் கண்டுபிடியுங்கள்!

அசத்தல் ஆங்கிலம்: ஜூலையின் அழகைக் கண்டுபிடியுங்கள்!


PUBLISHED ON : ஜூலை 15, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2024


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூலையின் அழகைப் பற்றிய கவிதை இது. இந்தக் கவிதையில் வார்த்தைகள் சரியாக இல்லை. ஒவ்வோர் எழுத்தும் அகரவரிசையில் (Alphabets) இருந்து இரண்டு இடங்கள் தள்ளியுள்ளன. அது முன்னே இரண்டு இடங்களா, பின்னே இரண்டு இடங்களா என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக, APPLE என்பதை CRRNG எனக் கொடுத்துள்ளோம். ஒரு தாளில் A முதல் Z வரை வரிசையாக எழுதிக் கொண்டு, சரியான வார்த்தைகளைக் கண்டுபிடித்து, கவிதையைப் படித்து மகிழுங்கள்!

Lwna ku jgtg, dtkijv cu ecp dg,

Uwppa clb zcto, ujkpkpi ql og.

Hkgnfu hwnn qn itggl, hnqygtu kp dnqqo,

Pcvwtg'u qyp uqpi, uyggvna fqgu nqqo.

விடைகள்:

July is here, bright as can be,

Sunny and warm, shining on me.

Fields full of green, flowers in bloom

Nature's own song, sweetly does loom.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us