sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தேர்வுச் சுமையை குறைக்க முடிவு!

/

தேர்வுச் சுமையை குறைக்க முடிவு!

தேர்வுச் சுமையை குறைக்க முடிவு!

தேர்வுச் சுமையை குறைக்க முடிவு!


PUBLISHED ON : ஏப் 30, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 30, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, மொழிப்பாடங்களின் இரண்டு தாள்களை ஒரே தாளாக இணைக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மொழிப் பாடங்களுக்கு இரண்டு தாள்களாக, தேர்வு நடத்தப்படுகிறது. எனவே, மாணவர்களின் தேர்வுச் சுமையை குறைக்கப் பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது-. அதன்படி, மொழிப் பாடங்களுக்குத் தேர்வுகளைக் குறைக்கலாம் என்று யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அவ்வாறு ரத்தானால், தேர்வுத் துறைக்கு 36 லட்சம் விடைத்தாள்கள் திருத்தும் சுமை குறையும். அதேபோல, மேல்நிலை வகுப்புகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் முக்கியப் பாடங்களின் எண்ணிக்கை 4ஆக உள்ளது. அதை 3 ஆக மாற்றியமைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us