
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தேர்தலில் கள்ள ஓட்டுகளைத் தடுக்க எலக் ஷன் கார்டு எனும் மென்பொருளைத் தயாரித்துள்ளது. 'இது, கள்ள வாக்குகளைத் தவிர்த்து ஜனநாயகம் காப்பதற்கான முயற்சி' என்கிறார் மைக்ரோசாஃப்ட் நிறுவன இயக்குநர் சத்யா நாதெள்ளா.

