
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சிக்கந்தர்பூர் கிராமத்தில், குரங்குகளின் எண்ணிக்கை அதிகம். அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் வரும் குரங்குகள் வீடுகளில் நுழைந்து உணவுப்பொருட்களைத் தின்பது, சேதப்படுத்துவது என, பல தொல்லைகள் கொடுத்து வருகின்றன. இந்தக் குரங்குகளை பயமுறுத்தி விரட்டியடிக்க, அப்பகுதி மக்கள் கரடியைப் போன்று உடை அணிந்து உலா வருகின்றனர்.

