உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 03, 2016

அ நிறம் | அளவு
தென் ஆப்ரிக்கா மண்ணில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. தென் ஆப்ரிக்க ஒருநாள் அணி கேப்டன் டிவிலியர்ஸ், முழங்காலில் 'ஆப்பரேஷன்' செய்யப்பட உள்ளதால் இதிலிருந்து விலகினார். இதன் பின் ஆஸ்திரேலியா செல்லும் தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதிலும் டிவிலியர்ஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
