உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஏப் 04, 2016
அ நிறம் | அளவு
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எட்டிய முதல் வீரர்?
ஆமதாபாத் டெஸ்டில் பாகிஸ்தான் பவுலர் இஜாஸ் பகி வீசிய பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட இந்தியாவின் கவாஸ்கர் 10,000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனை (07.03.1987) படைத்தார்.
உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 5 முறை தங்கம் வென்ற இந்திய வீராங்கனை?
மேரி கோம் (2002, 2005, 2006, 2008, 2010)
'போல் வால்ட்' போட்டியில் உலக சாதனை படைத்த வீராங்கனை?
ரஷ்யாவின் இசின்பெயவா (5.06 மீட்டர் உயரம்)
