உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 25, 2016

அ நிறம் | அளவு
* உலக செஸ் தொடரில் 'நடப்பு' சாம்பியன்
கார்ல்சன் (நார்வே)
* உலக கோப்பை ஹாக்கியில் அதிக முறை பட்டம் வென்ற அணி
பாகிஸ்தான் (4 முறை, 1971, 1978, 1982, 1994)
* பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஒற்றையரில் அதிக முறை கோப்பை வென்றவர்
ரபெல் நடால் (9 முறை, 2005ல் இருந்து 2008 வரை, 2010 ல் இருந்து 2014 வரை)
