உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 20, 2016

அ நிறம் | அளவு
'டுவென்டி - 20' பெண்கள் உலகக் கோப்பையில் அதிக முறை பட்டம் வென்ற அணி
ஆஸ்திரேலிய அணி (3 முறை, 2010, 2012, 2014)
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம்
அஞ்சு பாபி ஜார்ஜ் (2003, பாரிஸ், நீளம் தாண்டுதல், வெண்கலம்)
ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய வீரர்
சுஷில் குமார் (மல்யுத்தம், 2008 - வெண்கலம், 2012 - வெள்ளி)
