PUBLISHED ON : ஆக 04, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில தனிமங்களை அவை அதிகமுள்ள பொருட்களோடு பொருத்துங்கள்
1. துத்தநாகம் - அ) சமையல் பாத்திரங்கள்
2. ப்ரோமின் - ஆ) மின்கம்பிகள்
3. சிலிக்கான் - இ) பேட்டரிகள்
4. தாமிரம் - ஈ) கணினிசிப்கள்
5. எஃகு - உ) தீயணைப்பான்கள்
விடைகள்:
1. இ
2. உ
3. ஈ
4. ஆ
5. அ

