உள்ளடக்கத்திற்கு செல்ல

பூமி கொழுந்துவிட்டு எரியும்: ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை
பூமி கொழுந்துவிட்டு எரியும்: ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை
PUBLISHED ON : நவ 13, 2017

அ நிறம் | அளவு
உலகின் பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking), புவி வெப்பமடைவதால், பூமி நெருப்பு பந்துபோல கொழுந்துவிட்டு எரியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக அளவில் மக்கள்தொகைப் பெருக்கம், எரிபொருளின் தேவை அதிகரிப்பு, இயற்கை வளங்களின் அழிப்பு போன்ற காரணங்களால் புவி வெப்பமைடைதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் 600 ஆண்டுகளில் பூமியில் மனிதர்களோ, தாவரங்களோ எந்த உயிரினமும் வாழமுடியாத சூழல் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
