உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 21, 2016

அ நிறம் | அளவு
லாரி ரிமோன் என்ற இஸ்ரேல் பெண், கி.பி. 107ஆம் ஆண்டில் புழக்கத்தில் இருந்த பழமையான ரோமானியக் காசைக் கண்டெடுத்துள்ளார். அதில் ரோம சாம்ராஜ்யத்தின் முதலாவது சக்ரவர்த்தி அகஸ்டஸின் உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது. இது போன்ற நாணயங்கள் இரண்டாவது முறையாகக் கிடைத்துள்ளன என இஸ்ரேலின் அருங்காட்சியக ஆணையம் தெரிவித்து இருக்கிறது. இதற்கு முன்னால் கிடைத்த நாணயம் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
