தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெளியேற்றம்!

வெளியேற்றம்!

வெளியேற்றம்!


PUBLISHED ON : டிச 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (IIT), கடந்த 5 ஆண்டுகளில் 7,248 மாணவர்கள் படிப்பிலிருந்து விலகியுள்ளனர். இத்தகவலை மனிதவளத்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. இளநிலை மாணவர்கள் பி.டெக். படிப்பிலிருந்து பி.எஸ்சி. படிப்புக்கு மாறுவதாலும், முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்புகள் கிடைப்பதாலும், படிப்பை இடைநிறுத்தும் சதவீதம் அதிகரித்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us