sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

களத்தில் கணக்கு - போட்டித் தேர்வு கணக்கு!

/

களத்தில் கணக்கு - போட்டித் தேர்வு கணக்கு!

களத்தில் கணக்கு - போட்டித் தேர்வு கணக்கு!

களத்தில் கணக்கு - போட்டித் தேர்வு கணக்கு!


PUBLISHED ON : நவ 06, 2023

Google News

PUBLISHED ON : நவ 06, 2023


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு மாணவர் போட்டித் தேர்வு ஒன்றில் பங்கேற்றார். 'தெரிவு வினா விடை' வகையில் அமைந்த 90 கேள்விகள் அதில் கேட்கப்பட்டிருந்தன.

தேர்வில், ஒவ்வொரு சரியான விடையைத் தெரிவு செய்வதற்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

அதேநேரத்தில், தவறான தெரிவுக்கு 2 மதிப்பெண்கள், எடுத்த மதிப்பெண்ணிலிருந்து குறைக்கப்பட்டன.

தேர்வில், 90 கேள்விகளையும் தெரிவுசெய்த அந்த மாணவர், எடுத்த மொத்த மதிப்பெண் 387. எனில், மொத்தம் எத்தனைக் கேள்விகளுக்கு அவர் தவறாகப் பதில் அளித்து இருப்பார்?

விடை: 9

தேர்வில், சரியான விடையைத் தெரிவுசெய்த கேள்விகளின் எண்ணிக்கையை x என்க.

தவறாகத் தெரிவுசெய்த கேள்விகளின் எண்ணிக்கையை 90--x என்க.

ஆக, கொடுக்கப்பட்ட தகவலின்படி,

5x -- 2(90-x) = 387 எனலாம்.

5x - 180 + 2x = 387

7x - 180 = 387

7x = 387 + 180

7x = 567

x = 81 ஆக, மாணவர் சரியான விடையைத் தெரிவுசெய்த கேள்விகளின் எண்ணிக்கை = 81.

எனவே, தவறாக பதிலளித்த கேள்விகளின் எண்ணிக்கை = 90 - 81 = 9.






      Dinamalar
      Follow us