sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

உணவே உணர்வே: கண்டுபிடிங்க பார்க்கலாம்

/

உணவே உணர்வே: கண்டுபிடிங்க பார்க்கலாம்

உணவே உணர்வே: கண்டுபிடிங்க பார்க்கலாம்

உணவே உணர்வே: கண்டுபிடிங்க பார்க்கலாம்


PUBLISHED ON : அக் 28, 2024

Google News

PUBLISHED ON : அக் 28, 2024


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இது ஓர் இந்திய இனிப்பு.

* பாலைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது.

* வெண்ணிறத்தில் சிறிய உருண்டை வடிவத்தில் இருக்கும்.

* மென்மையான பஞ்சு போன்ற தன்மை கொண்டது.

* சர்க்கரைப் பாகில் மிதந்து கொண்டிருக்கும்.

* இந்தியாவில் தீபாவளிப் பண்டிகையின் போது மிகவும் பிரபலமானது.

* மேற்கு வங்கம், ஒடிஷாவின் பாரம்பரிய இனிப்பும் கூட.

* புகழ் பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில் இறைவனுக்குப் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.

இந்த இனிப்பு தங்கள் மாநிலத்தில் தோன்றியதாக மேற்கு வங்க, ஒடிசா மக்கள் தங்களுக்குள் சுவையான சண்டை போட்டுக் கொண்டனர்.

விடைகள்: ரஸகுல்லா.






      Dinamalar
      Follow us