தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/படை பலம்: ரஷ்யாவின் ஏவுகணை சோதனை வெற்றி

படை பலம்: ரஷ்யாவின் ஏவுகணை சோதனை வெற்றி

படை பலம்: ரஷ்யாவின் ஏவுகணை சோதனை வெற்றி


PUBLISHED ON : அக் 16, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

உலகின் எந்த இடத்தையும், எந்த நேரத்திலும் தாக்கும் அதிநவீன சக்தி வாய்ந்த புரேவெஸ்ட்னிக் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்ததாக, ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். நேட்டோ, இந்த ஏவுகணைக்கு, 'ஸ்கைஃபால்' என்ற குறியீட்டுப் பெயரை வைத்துள்ளது. ஆனால், இந்த ஏவுகணையின் செயல்திறன் தொடர்பாகக் கூடுதல் தகவல் எதையும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை. இந்த ஏவுகணை, அணு ஆற்றலைக் கொண்டே இயங்குவதாக பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கருது கின்றனர். அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இது 22,000 கி.மீ. வரை சென்று தாக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us