உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 21, 2016

அ நிறம் | அளவு
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த உலக கோப்பை 'டுவென்டி - 20' தொடரின் 'பிரிவு - 1' லீக் போட்டியில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 182/6 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல் 'புயல்' வேகத்தில் ரன் (100*) குவித்து, 'டுவென்டி - 20' உலகக் கோப்பையில் அதிவேக (47 பந்து) சதம் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 18.1 ஓவரில் 183/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
