PUBLISHED ON : மார் 23, 2026
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு ஒவ்வொரு பிரிவிலும் நான்கு வார்த்தைகள் உள்ளன. அவற்றில் ஒன்று மற்றவற்றுடன் தொடர்பில்லாதது. அதைக் கண்டுபிடியுங்கள்?
1. அ. காஸ்பியன் கடல் (Caspian Sea)
ஆ. சாக்கடல் (Dead Sea)
இ. ஏரல் கடல் (Aral Sea)
ஈ. செங்கடல் (Red Sea)
2. அ. சிந்து (Indus)
ஆ. கங்கை (Ganges)
இ. நர்மதா (Narmada)
ஈ. பிரம்மபுத்திரா (Brahmaputra)
3. அ. சகாரா (Sahara)
ஆ. கோபி (Gobi)
இ. அட்டகாமா (Atacama)
ஈ. தார் (Thar)
விடைகள்:
1. ஈ) செங்கடல். மற்றவை கடல் என்றழைக்கப்படும் ஏரிகள்.
2. இ) நர்மதா. மற்றவை இமயமலையில் உருவாகும் நதிகள்.
3. ஆ) கோபி. இது ஒரு குளிர்பாலைவனம்

