தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/புவியியல் புதுமை: மெய்யா, பொய்யா?

புவியியல் புதுமை: மெய்யா, பொய்யா?

புவியியல் புதுமை: மெய்யா, பொய்யா?


PUBLISHED ON : நவ 03, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 03, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் மெய்யா, பொய்யா என்று கண்டுபிடியுங்கள்.

1. விண்வெளி சென்று வந்த முதல் பெண் வேலன்டீனா தெரெஷ்கோவா.

2. இந்தியாவின் இரண்டாவது செயற்கைக்கோள் பாஸ்கரா - 1, 1975ஆம் ஆண்டு ஏவப்பட்டது.

3. ஐரோப்பாவில் மிக நீண்ட கடற்கரை கொண்ட நாடு நார்வே.

4. உலகின் மிக ஆழமான ஏரி பைக்கால்.

5. ஜப்பானில் மொத்தம் 14,125 தீவுகள் உள்ளன.

விடைகள்:

1) மெய்

2) பொய். 1979இல் ஏவப்பட்டது.

3) மெய்

4) மெய்

5) மெய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us