உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 28, 2016

அ நிறம் | அளவு
அமெரிக்காவில் உள்ள ஹவாய் (Hawaii) தீவில், ஒளிபுகும் தோற்றம் கொண்ட ஆக்டோபஸ் (Octopus) கடலின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்டோபஸ் உயிரினம் புதிய வகையைச் சேர்ந்தது. இந்த உயிரினத்திற்கு கேலிச்சித்திரத்தில் வரும் ஆவியின் பெயரான 'கேஸ்பர்' (Casper) என்று பெயரிடப்பட்டுள்ளது.
