
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்க்கண்ட யுரேனஸ் கிரகத்தின் நிலவுகளை அவற்றின் விட்டத்துடன் பொருத்துங்களேன்.
1) ஜூலியட் - அ) 22 கி.மீ.
2) க்யூபிட் - ஆ) 30 கி.மீ.
3) மிராண்டா - இ) 1578 கி.மீ.
4) டைட்டானியா - ஈ) 472 கி.மீ.
5) பெர்டிடா - உ) 36 கி.மீ.
6) பிரான்சிஸ்கோ - ஊ) 94 கி.மீ.
விடைகள்: 1) ஊ, 2) உ, 3) ஈ, 4) இ, 5) ஆ, 6) அ.

