நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பின்வரும் நாடுகளை அவற்றின் பிரபலமான அடைமொழிகளோடு பொருத்துக!
1) லாவோஸ் - அ) அரேபியாவின் முத்து
2) பஹ்ரைன் - ஆ) ஆயிரம் யானைகளின் நாடு
3) சீனா - இ) மத்திய கிழக்கின் ஸ்விட்சர்லாந்து
4) லெபனான் - ஈ) சிவப்பு டிராகன் நாடு
5) எகிப்து - உ) இன்கா இன மக்களின் நாடு
6) பெரு - ஊ) நைல் நதியின் பரிசு
விடை: 1) ஆ, 2) அ, 3) ஈ, 4) இ, 5) ஊ, 6) உ.

