உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 26, 2016

அ நிறம் | அளவு
பிரேஸில், ரியோ டி ஜெனிரோ நகரில், மாற்றுத் திறனாளிகளுக்கான 15ஆவது பாராலிம்பிக் போட்டி நடந்தது. மொத்தம் 12 நாட்கள் நடந்த இதில் இந்தியா சார்பில் 19 பேர் பங்கேற்றார்கள். இதில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்கள் கிடைத்தன. நிறைவு விழாவில் இந்தியா சார்பில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பன், தேசியக்கொடியை ஏந்திச் சென்றார். நடன கலைஞர்கள் ஆடல், பாடல் மற்றும் வாணவேடிக்கையுடன் விழா முடிந்தது. அடுத்த பாராலிம்பிக் (2020) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ளது.
