தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பட்டதாரிகள் விண்ணப்பம்!

பட்டதாரிகள் விண்ணப்பம்!

பட்டதாரிகள் விண்ணப்பம்!


PUBLISHED ON : டிச 02, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவையில் சுகாதாரப் பணியாளர்கள் பணியிடத்திற்கு, பொறியியல் மற்றும் பிற பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியில் (CCMC) உள்ள 549 பணியிடங்களுக்கு, 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தொடக்க ஊதியம் 15,700 ரூபாய் என்பதால், முதுகலைப் பட்டதாரிகள் உள்ளிட்ட பலரும் மூன்று நாட்கள் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்க குவிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us