
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு இடையில் உள்ளது 'இசல் ஆஃப் மேன்' தீவு. இங்கு நடக்கும் சர்வதேச செஸ் தொடரில் உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கிறார்கள். இதன் ஐந்தாவது சுற்றில் இந்திய வீராங்கனை ஹரிகா துரோணவள்ளி, ஜார்ஜியாவின் அரஹமியாவை சந்தித்தார். இதில் 30ஆவது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

