உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 04, 2016

அ நிறம் | அளவு
மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் இரண்டு அடுக்கு அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது. இரண்டு அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த அதிநவீன விமானத்தின் மாதிரியை 'ஆஸ்கர் வினல்ஸ்' என்பவர் வடிவமைத்துள்ளார். 'சூப்பர்சோனிக் எஞ்சின்' பொருத்தப்பட உள்ள இந்த விமானம், லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு மூன்று மணிநேரம் முன்னதாகச் சென்றடையும். இந்த விமானத்தில் 250 பேர் பயணம் செய்யலாம்.
