தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/காலக்கண்ணாடி: கண்டுபிடியுங்கள்

காலக்கண்ணாடி: கண்டுபிடியுங்கள்

காலக்கண்ணாடி: கண்டுபிடியுங்கள்


PUBLISHED ON : ஜன 19, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 19, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கே சில நாடுகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அந்த நாடுகளின் பழைய பெயர் என்ன என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.

1. இலங்கை

_________________

2. ஈரான்

_________________

3. மியான்மர்

_________________

4. ஈராக்

_________________

5. பெனின்

_________________

விடைகள்:

1. சிலோன் (Ceylon)

2. பெர்சியா (Persia)

3. பர்மா (Burma)

4. மெசபடோமியா (Mesopotamia)

5. டஹோமி (Dahomey)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us