தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இந்த வார முக்கிய தினங்கள்

இந்த வார முக்கிய தினங்கள்

இந்த வார முக்கிய தினங்கள்


PUBLISHED ON : ஏப் 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏப்ரல் 25 1874: வானொலியையும், கம்பியில்லாத் தந்தி முறையையும் உலகுக்குத் தந்தவர். 'வானொலியின் தந்தை' என போற்றப்படும் குலீல்மோ மார்க்கோனி பிறந்த நாள்.

ஏப்ரல் 25 1906: நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி. சமூக விமர்சனமும் முற்போக்குச் சிந்தனையும் கொண்ட இவருடைய படைப்புகளை 2002ல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது. புதுமைப்பித்தன் என்கிற சொ.விருத்தாசலம் பிறந்த நாள்.

ஏப்ரல் 29 1970: உலகின் முன்னணி டென்னிஸ் ஆட்டக்காரர்களுள் ஒருவர். எட்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் 1996ல் நடந்த ஒலிம்பிக்கிலும் தங்கப்பதக்கம் பெற்றார். அமெரிக்க டென்னிஸ் விளையாட்டு வீரர் அன்ட்ரே அகாசி (Andre Agassi) பிறந்த நாள்.



ஏப்ரல் 30 1777:
கணித மேதைகளாலேயே, சிறந்த கணித வல்லுனர் என்று போற்றப்படும் கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் (Carl Friedrich Gauss) பிறந்த நாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us