உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 18, 2016

அ நிறம் | அளவு
கோடை வெயில் கடுமையாக உள்ளதால், சூரிய சக்தி மின் நிலையங்களில், மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தற்போது கோடை வெயில் கடுமையாக உள்ளதால், சூரிய சக்தி மின் நிலையங்களில் அதிகளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. தமிழகத்தில் சூரிய சக்தி மின் நிலையங்களில் ஆண்டுக்கு 300 நாட்கள் மின்சார உற்பத்தி நடக்கும். மத்திய அரசு சூரிய மின் உற்பத்தியை ஊக்கவிக்க பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 409 மெகாவாட் திறன் உடைய சூரிய சக்தி மின் நிலையங்கள், 7,506 மெகாவாட் திறன் உடைய காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன.
