உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 11, 2016

அ நிறம் | அளவு
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையால் அங்குள்ள அணைகள் வழியாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. சராசரியாக 2000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது நீர்வரத்து 4000 கன அடியாக அதிகரித்து உள்ளது.
