PUBLISHED ON : பிப் 10, 2020

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும், 9, 10ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதனை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மக்களவையில் தெரிவித்துள்ளார். 2015 - 16ஆம் ஆண்டில் 8 சதவீதமாக இருந்த இடைநிற்றல் அளவு, 2017 - 18ஆம் ஆண்டில் 16.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

