தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அதிகரிக்கும் ஸ்மார்ட் போன் விற்பனை

அதிகரிக்கும் ஸ்மார்ட் போன் விற்பனை

அதிகரிக்கும் ஸ்மார்ட் போன் விற்பனை


PUBLISHED ON : ஜூன் 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகம் முழுவதும், ஸ்மார்ட் போன்கள் விற்பனை, 150 கோடியாகவும் 2020ம் ஆண்டில் 190 கோடியாகவும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு உலக அளவில், மொபைல் போன் விற்பனை குறைவாக இருந்தது. இருப்பினும், இந்தியாவில் 2015ல் 16.70 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு விற்பனையான அனைத்து மொபைல் போன்களில், ஸ்மார்ட் போனின் பங்களிப்பு, 61 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு ஸ்மார்ட் போன் விற்பனை, 29.5 சதவீதம் அதிகரிக்கும் எனவும் கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us