உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 08, 2016

அ நிறம் | அளவு
இந்திய குண்டு எறிதல் வீரர் இந்தர்ஜித் சிங். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முனைப்பில் இருந்தார். கடந்த ஜூனில், தேசிய ஊக்கமருந்து சோதனை மையம் இவரிடம் சோதனை நடத்தியது. இதில், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இவரது கனவு முடிவுக்கு வந்தது.
