தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வியாழன் கிரகத்தில் 'ஜூனோ'

வியாழன் கிரகத்தில் 'ஜூனோ'

வியாழன் கிரகத்தில் 'ஜூனோ'


PUBLISHED ON : ஜூலை 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வியாழன் கிரகத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக 'ஜூனோ' (JUNO) என்கிற விண்கலம் தயாரிக்கப்பட்டது. இதை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா ஒரு மில்லியன் டாலர் செலவில் தயாரித்தது. இந்த விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள 'கேப் கேனவெரல்' (Cape Canaveral) விண்வெளி மையத்தில் இருந்து 2011ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பயணித்து 290 கோடி கி.மீ. தூரத்தைக் கடந்த ஜூனோ விண்கலம், வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. ஒட்டுமொத்த சூரியக் குடும்ப இயக்கம், வியாழன் கிரகம் உருவான விதம், அதன் கதிரியக்கத் தன்மை போன்றவை குறித்து ஜூனோ விண்கலம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us