உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : மார் 14, 2016
அ நிறம் | அளவு
'ஸ்டார் இந்தியா 2014' என்ற அமைப்பு 'புரோ கபடி லீக்' என்ற பெயரில் கபடிப் போட்டிகளை 2014 ஜூலை மாதம் தொடங்கியது. போட்டிகளுக்கு கபடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு. 30 நாட்கள் நடந்த ஆட்டத்தொடரை 80 நாட்களுக்கு நீட்டிக்க ஸ்டார் இந்தியா முடிவு செய்துள்ளது. இம்முறை 12 நாடுகள் பங்கேற்கும் வகையில் உலகக் கோப்பைப் போட்டியை நடத்த, சர்வதேச கபடி சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஸ்டார் இந்தியாவின் சஞ்சய் குப்தா, “கிரிக்கெட்டுக்கு இணையாக கபடி, கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆகிய போட்டிகளில் முதலீடு செய்யப்படுகிறது” என்றார்.
