PUBLISHED ON : ஜூலை 28, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. இதனால் செய்யப்பட்ட இசைக்கருவிகளில் ஆண்டுகள் ஆக ஆக, நாதம் இவற்றின் உள்ளே உயரும்.
2. அமெரிக்காவில் இசைக்கருவிப் பழுதுநீக்கம் செய்பவருக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச சேவைத் தொகை?
3. இந்தப் பிரமாண்ட காற்றிசைக் கருவியை இசைக் கலைஞர் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குத் தூக்கிச் செல்ல அதிகச் செலவு ஆகும்.
4. இந்தியாவில் தொழில்முறை இசைக்கருவிக் கலைஞர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னை?
5. எந்த நாட்டுக் குதிரையின் வால் முடி இசைத்துறையில் அதிகம் புகழ் பெற்றது?
விடைகள்:
1. நாதஸ்வரம், புல்லாங்குழல். வயலின்
2. நூறு அமெரிக்க டாலர்கள்
3. டூபா
4. பழுது பார்க்கும் நிபுணர்கள் குறைவு
5. பிரேசில் குதிரைகள்

