sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

இசையோடு இணைவோம்: அறிவோம் பெஹாக்

/

இசையோடு இணைவோம்: அறிவோம் பெஹாக்

இசையோடு இணைவோம்: அறிவோம் பெஹாக்

இசையோடு இணைவோம்: அறிவோம் பெஹாக்


PUBLISHED ON : நவ 24, 2025

Google News

PUBLISHED ON : நவ 24, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. பெஹாக் எந்த இசையின் ராகம்?

___________________________________

2. பெஹாக் ஸ்வரங்கள் எப்படி இருக்கும்?

___________________________________

3. பெஹாக்-ல் எத்தனை மத்யமங்கள் உள்ளன, அவை யாவை?

___________________________________

4. பெஹாக் ஒரு சம்பூர்ண ராகமா?

___________________________________

5. பெஹாக் கிருதிகள் இசைக்கப்படும் நேரம் எது?

___________________________________

ஆரோகணம்: S G3 M1 P N3 D2 N3 S

அவரோகணம்: S N3 D2 P M2 G3 M1 G3 R2 S

விடைகள்:

1. ஹிந்துஸ்தானி.

2. முன்னுக்குப் பின்முரணாக.

3. இரண்டு. சுத்த மத்யமம், பிரதி மத்யமம்.

4. ஆம். இதில் ஏழு ஸ்வரங்களும் உண்டு.

5. மாலை, முன் இரவு.






      Dinamalar
      Follow us