உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 22, 2016

அ நிறம் | அளவு
பிரேஸில் ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தின் ஃபைனலில் 'மின்னல் வேக மனிதன்' ஜமைக்காவின் உசேன் போல்ட் (9.81 வினாடி) தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் 'ஹாட்ரிக்' தங்கம் (2008, 2012, 2016) வென்ற முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
