sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

மனம் குவியும் இசை: கோடிட்ட இடங்களை நிரப்பு

/

மனம் குவியும் இசை: கோடிட்ட இடங்களை நிரப்பு

மனம் குவியும் இசை: கோடிட்ட இடங்களை நிரப்பு

மனம் குவியும் இசை: கோடிட்ட இடங்களை நிரப்பு


PUBLISHED ON : செப் 23, 2024

Google News

PUBLISHED ON : செப் 23, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. உலகின் 800 கோடி மக்கள் தொகையில் அதிகம் பேரால் வாசிக்கப்படும் பிரபல இசைக்கருவி __________________________

2. நிபுணத்துவம் வாய்ந்த நிலையில் வாசிக்க சிரமமான இசைக்கருவி __________________________

3. உலகில் மிக எளிதாகக் கற்கக்கூடிய இசைக்கருவிகளுள் ஒன்றான பிராஸ் இசைக்கருவி பெயர் __________________________ --------------

4. 17ஆம் நூற்றாண்டில் ------------------அண்டோனியோ ஸ்ட்ராடிவேரி என்னும் இத்தாலிய இசைக்கருவி வடிவமைப்பாளரால் தயாரிக்கப்பட்ட உலகின் விலையுயர்ந்த இசைக்கருவியான _______________________ -னின் விலை __________________________

5. உலகில் அதிகம் பேரால் வாசிக்கப்படும் தாள வாத்தியம் __________________________

விடைகள்:

1. கிதார்

2. வயலின்

3. பகிள்

4. மிசையா வயலின், ரூ.167 கோடி

5. நவீன டிரம்ஸ் செட்






      Dinamalar
      Follow us