தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/செவ்வாய் கிரக வடிவமைப்பு ரோபோ

செவ்வாய் கிரக வடிவமைப்பு ரோபோ

செவ்வாய் கிரக வடிவமைப்பு ரோபோ


PUBLISHED ON : மே 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

விண்வெளியில் மனிதர்களால் செய்ய முடியாத ஆபத்தான பணிகளைச் செய்யும் திறன் கொண்ட 'மனித ரோபோ' ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா வடிவமைத்துள்ளது. 'வால்க்கைரி' (Valkyrie) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்ப இருக்கிறது. விண்வெளி ஆய்வுகளைச் செய்ய பயிற்சியும் இதற்கு வழங்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ ரோபோடிக்ஸ் மையத்தின் ஆய்வாளர்கள் இதற்கான பயிற்சியை அளித்து வருகின்றனர். மனித கண் பார்வை போலச் செயல்படக்கூடிய லேசர் ஸ்கேனர்களும், கேமராக்களும் 'வால்க்கைரி' ரோபோவில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us