நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் நடத்தும் பள்ளி, சாதனை செய்துள்ளது. அண்மையில் வெளியான 10ஆம் வகுப்புத் தேர்வில், இப்பள்ளி மாணவர்கள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இராணுவம், அங்கு 43 பள்ளிகளை நடத்திவருகிறது.