உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 25, 2019

அ நிறம் | அளவு
தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. பாலில் அஃப்ளாடோக்சின் எம்1(Aflatoxin M1) என்ற நச்சு அனுமதிக்கப்பட்ட அளவைவிட, தமிழகம், கேரளம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கூடுதலாக இருக்கிறது. இதில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார்.
