PUBLISHED ON : அக் 21, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1 உலகின் தலைசிறந்த வயலின்கள் தயாரிக்கப்படும் இத்தாலிய நகரம் ----------------------------
2 வயலினின் உள்ளே ----------------------- தனித்தனி பாகங்கள் உள்ளன.
3 இத்தாலிய கிராண்ட் பியானோவின் உள்ளே ------------ ராட்சதத் தந்திகள் உண்டு.
4 ------------- டன் இரும்புப் பலகைகளின் எடைக்குச் சமமான அழுத்தத்தை கிராண்ட் பியானோ தந்திகள் தாங்கி வருகின்றன.
5 -------------- சிம்பொனி ஆர்கஸ்ட்ரா குழுவினர் டைட்டானிக் கப்பலில் 1912ஆம் ஆண்டு பயணம் செய்வதாக இருந்து பின்னர் அவர்களது கப்பல் மாற்றப்பட்டது.
விடைகள்: 1. கிரெமோனா, 2. 70 , 3. 230 4. 20, 5. லண்டன்