PUBLISHED ON : செப் 30, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு ஒவ்வோர் எண் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களுள் மூன்று ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஒன்று மட்டும் தொடர்பில்லாதது. அதைக் கண்டறிந்து விலக்குங்கள். விளக்கம் விடையில் கொடுக்கப்பட்டுள்ளது.
1. மொசார்ட், பீதோவன், பகானினி, ஜாஸ்சா ஹைஃபிட்ஸ்.
2. பியானோ, டிரம்ஸ், ஜெம்பே, சிம்பால்.
3. வயலின், கிளாரினெட், செலோ, சாரங்கி
விடைகள்:
1. ஜாஸ்சா ஹைஃபிட்ஸ் 19ஆம் நூற்றாண்டு வயலின் கலைஞர் பிறர்
17 ஆம் நூற்றாண்டு இசை மேதைகள்.
2. பியானோ, மற்றவை தாள வாத்தியங்கள்.
3. கிளாரினெட் காற்றிசைக் கருவி. மற்றவை தந்திக் கருவிகள்.